கோவிட்-19; – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 இலட்சமாக உயர்வு

உலகில் பல நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 228,263 பேர் மரணமடைந்துள்ளனர். 3,221,617 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,005,229 பேர் குணமடைந்துள்ளனர்.

மக்கள் அதிகம் இறந்த நாடுகளின் விபரம்:

அமெரிக்கா – 61,669

இத்தாலி – 27,682

ஸ்பெயின் – 24,275

பிரான்ஸ் – 24,087

பிரித்தானியா – 26,097

பெல்ஜியம் – 7,501

ஈரான் – 5,957

ஜேர்மனி – 6,467

சீனா – 4,633

நெதர்லாந்து – 4,711

பிரேசில் – 5,513

துருக்கி – 3,081

கனடா – 2,996

சுவீடன் – 2,462

சுவிற்சலாந்து – 1,716

இந்தியா – 1,079