எச்.எம்.எஸ் ராணி எலிசபெத் விமானம் தாங்கி கப்பலை ஜப்பான்- தென் கொரியாவுக்கு அனுப்பும் பிரித்தானியா

பிரித்தானியாவின் எச்.எம்.எஸ் ராணி எலிசபெத் விமானம் தாங்கி கப்பல், ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கான துறைமுக வருகைகளின் போது, ஆசிய கடல் வழியாக றோயல் கடற்படைக் கப்பல்களை வழிநடத்துவதாக டோக்கியோவில் உள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த பிரித்தானிய தூதரகம் அறிவித்த உயர்மட்ட பயணம், கிழக்கு ஆசியாவில் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எனினும், இந்த பயணம் சீனாவால் அண்டை நாடான தைவானுக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வருகிறது.

எலிசபெத் மகாராணி மற்றும் 18 F-35 B stealth fighters, two destroyers, two frigates, two support  கப்பல்களை உள்ளடக்கிய பயணத்தை மேற்கொள்கின்றது.

கிழக்கு ஆசியாவிற்கு செல்லும் வழியில் தென்சீனக் கடல் வழியாக பயணிக்க வேண்டும். சீனா கிட்டத்தட்ட முழு கடலையும் உரிமை கோருகிறது. அதே நேரத்தில் பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளும் அதன் சில பகுதிகளை கோருகின்றன.

இந்தியா மற்றும் சிங்கப்பூரிலும் இந்த கப்பல்கள் நிறுத்தப்படும் என்று றோயல் கடற்படை தெரிவித்துள்ளது.