இமயமலை பிரகடனத்தை நிராகரிக்கிறோம் – பொது அமைப்புக்கள் கூட்டாக அறிக்கை

சிறந்த இலங்கைக்கான சங்கா மற்றும் உலகத்தமிழர் பேரவை ஆகியவை இணைந்து வெளியிட்ட இமயமலை பிரகடனம் தமிழ் மக்களின் கருத்துகளை உள்வாங்கவில்லை என்பதுடன், அது இலங்கை அரசின் இன அடக்குமுறைக்கு தினமும் முகம்கொடுத்துவரும் தமிழ் மக்களின் துன்பங்களை கருத்தில் எடுக்கவில்லை என தெரிவித்துள்ள பொது அமைப்புக்கள் மற்றும் மதத்தலைவர்களை இந்த பிரகடனத்தை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

[pdf-embedder url=”https://www.ilakku.org/wp-content/uploads/2023/12/Press-Release-15.12.2023-Tamil.pdf” title=”Press Release – 15.12.2023 Tamil”]