மகாராஷ்டிரா மருத்துவ மனையில் ஓக்சிஜன் கசிசு 22 பேர் பலி

191 Views

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் உள்ள மருத்துவமனையில்   ஏற்பட்ட ஆக்சிஜன் கசிவால் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக  நாசிக் மாவட்ட ஆட்சியர் சூரஜ் மாந்தரே தெரிவித்துள்ளார்.

Leave a Reply