நோயாளர் எண்ணிக்கை 630 ஆக அதிகரிப்பு – இரண்டு நாள் ஊரடங்கு

490 Views

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 630 ஆக இன்று (29) அதிகரித்துள்ளது.

இதனிடையே, நாளை (30) இரவு 8 மணிக்கு நடைமுறைக்கு வரும் ஊரடங்குச் சட்டம் திங்கட்கிழமை காலை 5 மணிவரை நாடு முழுவதும் நடைமுறையில் இருக்கும் என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply