இலங்கைக்கு கடன் உதவிகளை வழங்குமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் கோட்டாபய கோரிக்கை

97 Views

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில்,  எரிபொருள் இறக்குமதிக்கான கடன் உதவி வழங்குமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் கோட்டாபய.

அத்துடன், Aeroflot விமான சேவையை மீள ஆரம்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான தகவலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply