இலங்கை பொருளாதார நெருக்கடி: ” ஆசிய நாடுகளுக்கான பாடம்” – மகாதீர் மொஹம்மத்

115 Views

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது ஏனைய ஆசிய நாடுகளுக்கான பாடம் என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார்.

ஆசிய நாடுகள் பொறுப்பான நிதிக்கொள்கைகளைக் கையாள வேண்டும் என்றும், அவ்வாறு செயல்படவில்லை எனில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிடியில் சிக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் அந்நாட்டின் கடன் சுமையும் ஆசிய நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ள நிலையில், மகாதீர் மொஹம்மத்  இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply