உலகச் செய்திகள் அவுஸ்திரேலியாவில் சீனாவைச் சேர்ந்த போலி முகவருக்கு 6 ஆண்டுகள் சிறை February 13, 2021 FacebookTwitterWhatsAppTelegramViberCopy URL அவுஸ்திரேலியாவில் சீனாவைச் சேர்ந்த 38 வயது போலி புலம்பெயர்வு முகவரான பெண் ஒருவருக்கு சுமார் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இவரது ஏமாற்று செயலின் மூலம் சுமார் 3 இலட்சம் டாலர்கள் அவர் முறைகேடாகப் பெற்றதாகக் கூறப்படுகின்றது.