அமெரிக்காவின் எண்ணை விலை வரலாறு காணாத வீழ்ச்சி

276 Views

அமெரிக்காவின் எண்ணை விலை இன்று (20) வரலாறுகாணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.

எண்ணையின் விலை பூச்சியத்தை விட கீழ் குறைந்துள்ளது. ஒரு பரல் எண்ணையின் விலை பூச்சியத்தை விட 37,63 டொலர்களாக குறைந்துள்ளது. இதனால் எண்ணையை வாங்கியவர்கள் அதனை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

oil us 20 4 2020 அமெரிக்காவின் எண்ணை விலை வரலாறு காணாத வீழ்ச்சிஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணையும் விலை வீழ்ச்சி கண்டுள்ளது ஆனால் அமெரிக்காவின் எண்ணையின் அளவுக்கு வீழ்ச்சி காணவில்லை. அதிகளவான எண்ணை உற்பத்தி, அதன் குறைந்த பயன்பாடு என்பனவே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply