தமிழ்த்தரப்பு என்ன செய்யப் போகின்றது…? | ePaper 180

தமிழ்த்தரப்பு என்ன செய்யப் போகின்றது
Weekly ePaper 180

தமிழ்த்தரப்பு என்ன செய்யப் போகின்றது…?

இந்த ஆட்சி மாற்றம் என்பது புதிய அரசாங்கத்தை உருவாக்கினாலும்கூட, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கமாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஜனாதிபதி யும் பிரதமரும் பதவி விலக வேண்டும். ராஜபக்ச க்கள் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும். ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் கோரிக்கை. அவர்களின் அரசியல் அபிலாசை.
…………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்