இன்னும் இராணுவத்தின் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றோம்- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

182 Views

அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றோம்

இலங்கையில்  தமிழ் மக்கள் இன்னும் இராணுவத்தின் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றோம். இன்னும் ஏன் இந்த உலக நாடுகள் எங்களைக் கண்நோக்கிப் பார்க்காமல் இருக்கின்றன என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க அம்பாறை மாவட்டத் தலைவியும் கிழக்கு மாகாண இணைப்பாளருமான தம்பிராசா செல்வராணி கேள்வியெழுப்பியுள்ளார்.

Leave a Reply