விரைவாக மாற்றம் பெறும் புறச்சூழல்களை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்|போரியல் ஆய்வாளர் அரூஸ் | இலக்கு

472 Views

#இலங்கைபடைஅதிகாரிகள்பயணத்தடை #13ஆவதுதிருத்தம்#ஆய்வாளர்அரூஸ் #உயிரோடைத்தமிழ்வானொலி #அரசியல்களம் #இலக்கு

விரைவாக மாற்றம் பெறும் புறச்சூழல்களை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு

விரைவாக மாற்றம் பெறும் புறச்சூழல்களை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்: இலங்கை படை அதிகாரிகள் மீது அமெரிக்கா பயணத்தடைகளை அதிகரித்து வருகையில், 13 ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியா தமிழ் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. அதேசமயம் இந்த வருடத்தின் முசலாவது இராஜதந்திரியாக சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார். இலங்கை தொடர்பில் அனைத்துலகின் நகர்வுகள் விரைவாக மாற்றம் பெற்றுவரும் நிலையில் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்

Tamil News

Leave a Reply