மெய்நிகர் நூலகம் நடத்தும் ஓவியப் போட்டி: உழவர் திருநாளையும் தமிழர் புத்தாண்டு பிறப்பையும் முன்னிட்டு மெய்நிகர் நூலகம் Telibrary.com முன்னெடுக்கும் ஓவியப் போட்டியில் பங்குபற்ற [email protected] எனும் மின்னஞ்சலுக்கு உங்கள் ஓவியங்களை அனுப்பி வையுங்கள்.
மிகப் பெறுமதி மிக்க பணப்பரிசுகளை வெல்லுங்கள்
பண்பாட்டின் வழி நின்று தமிழராய் எழுவோம்