புலம்பெயர் தேசத்தில் வாழும் எம் தமிழ் உறவுகளிற்கு அன்பான, அவசரமான விழிப்புணர்வும்,வேண்டுகோளும்

புலம்பெயர் தேசத்தில் வாழும் எம் தமிழ் உறவு

“எமது சமூகத்தின் மீது அளப்பரிய அன்பும், அக்கறையும் கொண்டமையினால் மிக முக்கியமான சில தகவல்களை உங்களிற்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்” என நீதியும் சமத்துவத்திற்குமான கனேடியர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மேலும் குறித்த அறிக்கையில்,

“புலம்பெயர் தேசத்தில் வாழும் எம் தமிழ் உறவுகளிற்கு இலங்கை அரசின் பொருளாதாரம் படுமோசமான வங்குரோத்து நிலைக்கு உட்பட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இந்த மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை அரசு மீள்வதற்கு வெளிப்படையான மற்றும் மறைமுகமான செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது”.

மேலும் அறிய கீழ் உள்ள லிங்கை அழுத்தவும்,
பொருளாதார நிலை (2)