தடுப்பூசிகள் கட்டாயம்- இந்தியாவிலிருந்து வரும் இலங்கையர்களுக்கு அரசு அறிவிப்பு

136 Views

sri lanka e1628748349146 தடுப்பூசிகள் கட்டாயம்- இந்தியாவிலிருந்து வரும் இலங்கையர்களுக்கு அரசு அறிவிப்பு

இந்தியாவிலிருந்து வருகை தரும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டிற்கு வருகை தர அனுமதி வழங்கப் படுகின்றதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை (CAA) தெரிவித்துள்ளது.

அத்துடன், முதலாவது PCR பரிசோதனையில் தொற்று உறுதிப் படுத்தப்படவில்லை எனின், வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என மேலும் குறிப்பிடப் பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply