தடுப்பூசி பாஸ்போர்ட்: எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்?

202106171225214095 Japan decides to issue vaccination certificates to travelers SECVPF தடுப்பூசி பாஸ்போர்ட்: எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்?

தடுப்பூசி போட்டுக் கொண்டவர் என்று ஒருவரை அடையாளப் படுத்தும் ஆவணம் தான் இந்தத் தடுப்பூசி பாஸ்போர்ட்.

தற்போதுள்ள நிலையைக் காட்டிலும் அனைத்துலகப் பயணங்களை மேலும் பெரிய அளவில் தொடங்க இத் திட்டம் வழி வகுக்கலாம்.

சில தடுப்பூசிகள் குறைந்த பாதுகாப்பை மட்டுமே வழங்குகின்றன. இதனால் அத்தகைய தடுப்பூசியை ஒருவர் போட்டிருந்தாலும் அவர் சென்றடையும் நாட்டில் தேவைப்படும் உத்தரவாதம் இருக்காது என்பது சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜோகென் வெர்ட்சின் கருத்து.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 தடுப்பூசி பாஸ்போர்ட்: எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்?

Leave a Reply