நேட்டோவில் பின்லாந்து, ஸ்வீடன் இணைய அமெரிக்கா ஒப்புதல்

54 Views

நேட்டோ அமைப்பில் உறுப்பினர்களாக பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக, நேட்டோ அமைப்பில் பின்லாந்து, ஸ்வீடன் இணைந்தால், ரஷ்யா தகுந்த பதிலடி அளிக்கும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்தார். இந்நிலையில், இந்த இரு நாடுகளும் இணைய அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளதாக ஏ.என்.ஐ முகமை தெரிவித்துள்ளது.

Leave a Reply