ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு தொடர்பில் வௌிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு 

338 Views

ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு

ரம்புக்கனையில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் வௌிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung அழைப்பு விடுத்துள்ளார்.

ரம்புக்கனையில் இருந்து வெளியாகும் செய்தியால் தான் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க தூதுவர், அமைதியான போராட்டத்திற்கான மக்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என அவர் தனது ட்விட்டர் தளத்தில்  வலியுறுத்தியுள்ளார்.

 

Tamil News

Leave a Reply