ஐ.நா. உயர் அதிகாரியுடன் ஹக்கீம் சந்திப்பு

55 Views

ஐ.நா. உயர் அதிகாரியுடன் ஹக்கீம்
ஐ.நா. உயர் அதிகாரியுடன் ஹக்கீம் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார். ஐநா சபையிலிருந்து வருகை தந்துள்ள அதன் மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்குரிய அரசியல் மற்றும் சமாதான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் காலித் கியாரி, மற்றும் இலங்கைக்கான ஐநா வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர் உள்ளிட்ட உயர்மட்ட தூதுக் குழுவினர், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை, நேற்று வியாழக்கிழமை கொழும்பு ஷங்கரிலா ஹோட்டலில் சந்தித்து, சிறுபான்மைச் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சமகால அரசியல் சூழ்நிலை என்பன குறித்து கலந்துரையாடினர்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 ஐ.நா. உயர் அதிகாரியுடன் ஹக்கீம் சந்திப்பு

Leave a Reply