சிங்கள தேசம் சந்தித்து நிற்கும் வரலாறு காணாத நெருக்கடி | இரா.ம.அனுதரன் | ePaper 177

சிங்கள தேசம் சந்தித்து நிற்கும்
Weekly ePaper 177

சிங்கள தேசம் சந்தித்து நிற்கும் வரலாறு காணாத நெருக்கடி

இலங்கைத் தீவு வரலாறுகாணாத பொருளாதார நெருக்குவாரத்தைச் சந்தித்து நிற்கும் பின்னணி யில் சிங்கள தேசம் மிகப்பெரும் அரசியல் நெருக்கடிக்குள் சிக்கித் திணறி வருகின்றது.

சிங்கள தேசத்தின் ‘Go Home gota’ ஆட்சி மாற்ற கோசத்தை தமிழ் அரசியல் தலைமைகளும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள துடன் வடக்கு, கிழக்கில் அதனை வலியுறுத்திய போராட்டங்களையும் முன்னெடுக்கத்தலைப்பட்டிருப்பதானது, தமிழின விடுதலையைக் குழி தோண்டிப்புதைக்கும் மாபாதகச் செயலாகவே அமையும் சிங்கள தேசம் இன்று சந்தித்து நிற்கும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியிலும்………முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்