வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு இன்று

60 Views

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழுநிலை விவாதம் இன்று  ஆரம்பமாகவுள்ளது.

இந்த விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும், அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் பாராளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்று (22) 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் கிடைத்தன.

Leave a Reply