இலண்டனில் கோட்டாபயவிற்கு எதிராக தொடரும் போராட்டம்

335 Views

இலண்டனில் கோட்டாபயவிற்கு எதிராக

ஸ்கொட்லாந்தில் நடைபெறும் காலநிலைமாற்ற மாநாட்டில் கலந்துகொள்ள  சிறீலங்கா அரச தலைவரான கோட்டாபய  ராஜபக்சா சென்றிருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குறித்த மாநாட்டில் காலநிலை மாற்றம் புவி பாதுகாப்பு குறித்து கோட்டாபய  உரையாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புலம் பெயர் மக்களால் இலண்டனில் கோட்டாபயவிற்கு எதிராக போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

image2 இலண்டனில் கோட்டாபயவிற்கு எதிராக தொடரும் போராட்டம்

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad இலண்டனில் கோட்டாபயவிற்கு எதிராக தொடரும் போராட்டம்

Leave a Reply