கடந்த கால தமிழினப் படுகொலைகளை ஊடகங்கள் நினைவு படுத்துவதில்லை! | அரசியல் ஆய்வாளர் திரு திருச்செல்வம்!

680 Views

#கறுப்புயூலை #blackJuly #lakku #ILC #உயிரோடை #தமிழ்வானொலி

கடந்த கால தமிழினப் படுகொலைகளை ஊடகங்கள் நினைவு படுத்துவதில்லை! | அரசியல் ஆய்வாளர் திரு திருச்செல்வம்!

கடந்த கால தமிழினப் படுகொலைகளை ஊடகங்கள் நினைவு படுத்துவதில்லை! அத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் பலர் இயற்கையோடு போய்விட்டார்கள்! இதனால் தமிழினப் படுகொலைகள் மறைக்கப்படுகின்றன, மறக்கப்படுகின்றன! | ஐ ல் சி தமிழில் அரசியல் ஆய்வாளர் திரு திருச்செல்வம்!

இலங்கையில் 1983 நடைபெற்ற யூலை இனப்படுகொலை நினைவூட்டல்களும் முன்னைய ஜனாதிபதி ஜே. ஆர் உட்பட தற்போதை கோத்தயபாய வரை எப்படி இனவாதித்தின் அடிப்படையில் செயற்படுகின்றனர் என்பது பற்றியும், பத்திரிகையாளர்களுக்கான அச்சுறுத்தல், சமூக ஊடகங்களுக்கான கட்டுப்பாடு; இதனால் உள்ள ஆபத்துக்கள், யாழ்ப்பாணத்தில் புதிதாக கொண்டுவர இருக்கின்ற சிங்கள அதிகாரி நியமனம் மூலம் சிங்கள அரசாங்கத்தின் நோக்கம் என்ன போன்ற பல விடையங்களை ஆராயும் களமாக இது அமைகின்றது

கடந்த கால தமிழினப் படுகொலைகளை ஊடகங்கள் நினைவு படுத்துவதில்லை

Leave a Reply