Home காணாெளிகள் கடந்த கால தமிழினப் படுகொலைகளை ஊடகங்கள் நினைவு படுத்துவதில்லை! | அரசியல் ஆய்வாளர் திரு திருச்செல்வம்!

கடந்த கால தமிழினப் படுகொலைகளை ஊடகங்கள் நினைவு படுத்துவதில்லை! | அரசியல் ஆய்வாளர் திரு திருச்செல்வம்!

#கறுப்புயூலை #blackJuly #lakku #ILC #உயிரோடை #தமிழ்வானொலி

கடந்த கால தமிழினப் படுகொலைகளை ஊடகங்கள் நினைவு படுத்துவதில்லை! | அரசியல் ஆய்வாளர் திரு திருச்செல்வம்!

கடந்த கால தமிழினப் படுகொலைகளை ஊடகங்கள் நினைவு படுத்துவதில்லை! அத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் பலர் இயற்கையோடு போய்விட்டார்கள்! இதனால் தமிழினப் படுகொலைகள் மறைக்கப்படுகின்றன, மறக்கப்படுகின்றன! | ஐ ல் சி தமிழில் அரசியல் ஆய்வாளர் திரு திருச்செல்வம்!

இலங்கையில் 1983 நடைபெற்ற யூலை இனப்படுகொலை நினைவூட்டல்களும் முன்னைய ஜனாதிபதி ஜே. ஆர் உட்பட தற்போதை கோத்தயபாய வரை எப்படி இனவாதித்தின் அடிப்படையில் செயற்படுகின்றனர் என்பது பற்றியும், பத்திரிகையாளர்களுக்கான அச்சுறுத்தல், சமூக ஊடகங்களுக்கான கட்டுப்பாடு; இதனால் உள்ள ஆபத்துக்கள், யாழ்ப்பாணத்தில் புதிதாக கொண்டுவர இருக்கின்ற சிங்கள அதிகாரி நியமனம் மூலம் சிங்கள அரசாங்கத்தின் நோக்கம் என்ன போன்ற பல விடையங்களை ஆராயும் களமாக இது அமைகின்றது

கடந்த கால தமிழினப் படுகொலைகளை ஊடகங்கள் நினைவு படுத்துவதில்லை

Exit mobile version