அரசாங்க பாராளுமன்றக் குழு இன்று கூடவுள்ளது

73 Views

அரசாங்கத்தின் பாராளுமன்றக் குழு இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடவுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அரசாங்க பாராளுமன்றக் குழுவின் முதலாவது கூட்டம் இதுவாகும்.

Leave a Reply