இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மக்காவில் இனி தமிழும் ஒலிக்கும்

134 Views

இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான சவூதி அரேபியாவிலுள்ள மக்காவின் அரஃபா நாள் சொற்பொழிவு இனிமேல் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு நேரலையாக ஒலிபரப்பப்படும் என சவூதி அரசு அறிவித்துள்ளது.

மக்காவின் அரஃபா நாள் சொற்பொழிவுகள் தமிழ் உட்பட 15 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்படும் என இஸ்லாமியத் தலைவர் அல் சுதைஸ் தெரிவித்துள்ளதாக அரபு நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply