தெற்கில் போராட்டம் வடக்கில் விசாரிப்பு – விசனம் வெளியிடுகிறது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

225 Views

பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து தெற்கில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கிலும் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறித்து இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தெற்கில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் Tamil News

Leave a Reply