தேரவாத பௌத்தத்தை பாதுகாக்க அரச அனுசரணை வழங்கப்படும் – ஜனாதிபதி

தேரவாத பௌத்தத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கவும் அதனை சர்வதேச மட்டத்தில் வியாபிக்கவும் அவசியமான அனைத்து அரச அனுசரணையையும் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கி ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பௌத்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.