பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்

161 Views

பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில்
எதிர்வரும் 22ஆம் திகதி முதல் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளன.

கொவிட் பரவல் காரணமாக இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் பிரித்தானியாவின் சிவப்பு அறிக்கைக்குள் உள்வாங்கப்பட்டன.

அதன்படி, துருக்கி, பாகிஸ்தான், மாலைத்தீவு, பிலிப்பைன்ஸ், ஓமான் மற்றும் கென்யா போன்ற நாடுகள் அந்த சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இதில் இலங்கை உட்பட சில நாடுகள் இந்தப் பட்டியலிலிருந்து எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் நீக்கப்படுகின்றன.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply