தன்னுடைய கருத்துக்களிலேயே முரண்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் | ILC | இலக்கு

#சுமந்திரன் #TNA #தமிழரசுக்கட்சி #கோத்தாபாய #சுரேந்திரன் #அரசியல்களம் #உயிரோடைத்தமிழ்வானொலி #இலக்கு

தன்னுடைய கருத்துக்களிலேயே முரண்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு

தன்னுடைய கருத்துக்களிலேயே முரண்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்| சிறுபான்மை இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு பிரதான கட்சிகள் இணைந்து கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளன. யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே இடம்பெற்ற சந்திப்பின் இரண்டாம் கட்டமாகவே இச்சந்திப்பு இடம்பெற்றது. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்பது உட்பட முக்கியமான தீர்மானங்கள் சில இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ், மலையக, முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றிணைந்து இவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுத்திருப்பது இதுதான் முதன்முறை என்பதால், இது முக்கியத்துவம் பெறுகின்றது. இந்தச் சந்திப்பு குறித்து அதனை ஏற்பாடு செய்திருந்த ரெலோ அமைப்பின் பேச்சாளர் சுரேந்திரன் “உயிரோடை தமிழ்” வானொலிக்கு வழங்கிய செவ்வி:

மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு ILC தமிழில் நினைவுப்பகிர்வு! | சூ யோ பற்றிமாகரன் அவர்கள்

தாயக மேம்பாடு – நேற்று இன்று நாளை – மட்டக்களப்பு மாவட்ட வளங்கள் – தாஸ் 

“தேசத்தின் குரல்”அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு ஐ ல் சி தமிழில் நினைவுப்பகிர்வு! | ஏ. சி. தாசீசியஸ்
ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad தன்னுடைய கருத்துக்களிலேயே முரண்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் | ILC | இலக்கு