நீதிமன்றத் தடையை மதிக்காத சிங்கள அரச பயங்கரவாதம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் |இலக்கு

82 Views

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. குருந்தூர் மலையில் விகாரை வைப்பதற்கு எதிராக நேற்றையதினம் இடம்பெற்ற முயற்சியும், அதனை எதிர்த்து நடைபெற்ற போராட்டம், தொடரும் சிங்கள அரசின் ஆக்கிரமிப்பு போக்கு மற்றும் தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது

Tamil News

Leave a Reply