#ஆப்கான்படை #AfghanForce #இலக்கு
எல்லா வளமும் இருந்தும் மனவலிமையில் சிதறிப்போன ஆப்கான் படை | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு |
ஆயுத, பொருளாதார மற்றும் படை பலம் இருந்தும் மேற்குலகப்படையினரின் வெளியேற்றம் ஆப்கான் படையினரின் உளவியலை சிதைத்துவிட்டது
- இந்திய நலனுக்கு உட்படுத்தப்பட்ட உடன்படிக்கை ஒன்றை, இந்தியா தனது பலவீனமான அணுகுமுறைகளால் இழந்திருக்கின்றது – பேராசிரியர் கணேசலிங்கம்
- தமிழக சட்டசபையில் ஈழத்திற்காக என்ன செய்திருக்கின்றார்கள்?
- கொரோனாவும் குடும்ப வாழ்க்கையும்