யாழ் மாவட்ட சாவகச்சேரி தேர்தல் தொகுதி தேர்தல் முடிவு

யாழ் மாவட்ட சாவகச்சேரி தேர்தல் தொகுதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு

தமிழ் அரசு கட்சி – 8,931

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 5,887
ஸ்ரீலங்க சுதந்திர கட்சி – 5,277
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4,772
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3,331
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி – 873
ஐக்கிய தேசிய கட்சி – 453