சீன மக்கள் சங்கத்தின் தலைவர் இலங்கைக்கு பயணம்

51 Views

வெளிநாடுகளுடனான நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் லின் சோங்டியன் ஐந்து நாள் பயணமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு வர நேற்று சனிக்கிழமை இலங்கை வந்ததாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவையும் ஒத்துழைப்பையும் வளர்க்கும் வகையில் அவரது பயணம் அமைந்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அரச உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply