ஆபாசப் பட வழக்கு: இளம் பெண்ணுக்கு மியான்மர் இராணுவ நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு

179 Views

மியான்மரில், வயது வந்தோருக்கான ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவேற்றும், சந்தா இணையதளமான ஒன்லிஃபேன்ஸ் (onlyfans) மற்றும் பிற தளங்களில் புகைப்படங்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் மாடல் ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாடலிங் செய்பவரும், முன்னாள் மருத்துவருமான நாங் ம்வே சான் என்பவர் மீது கலாசாரத்துக்கும், கண்ணியத்துக்கு தீங்கு விளைவித்ததாக இரண்டு வாரங்களுக்கு முன்பு இராணுவ அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.

Leave a Reply