ஜெனிவாவில் எதுவுமே நடைபெறவில்லையா? | எம்.கே. சிவாஜிலிங்கம் நோ்காணல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீா்மானம் வியாழக்கிழமை நிறைவேற்றப்படுகின்றது. இந்த நிலையில் ஜெனிவா அமா்வுகளில் தொடா்ச்சியாகக் கலந்துகொண்டு தன்னுடைய பங்களிப்பை வழங்கி வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் உயிரோடைத் தமிழின் தாயகக் களம் நிகழ்வுக்காக வழங்கிய நோ்காணலிலிருந்து முக்கியமான பகுதிகளை இங்கு தருகின்றோம்.