புலம்பெயர் சமூகத்தின் உதவியை பெறும் தமிழர்கள் தாயகத்து போராட்டத்துக்கு பங்களிப்பதில்லை | அரூஸ் | ILC

275 Views

புலம்பெயர் சமூகத்தின் உதவியை பெறும் தமிழர்கள் தாயகத்து போராட்டத்துக்கு பங்களிப்பதில்லை | அரூஸ் | ILC

தாயகத்து தமிழ் மக்களின் துன்பங்களை போக்குவதற்கு புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகின்றது. ஆனால் உதவிகளை பெறும்தாயகத்து உறவுகள் தாயகத்தில் தமது நிலங்களை பாதுகாக்கவும் மீட்கவும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியும் போராடும் மக்களின் போராட்டத்திற்கு உதவிகளை வழங்குகிறார்களா என்பதே தற்போதைய வினா?

Leave a Reply