ஏழு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அரசினால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் வடக்கு கிழக்கில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்த மயமாக்கல் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கில் இன்றைய தினம் முழுமையான கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மக்களின் பெரும் ஆதரவுடன் முழுமையான கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில்….
முல்லைத்தீவில்….
வவுனியாவில்…
திருகோணமலையில்…
மட்டக்களப்பில்…