சிங்கள மீனவர்களிடம் இருந்து தமிழ் மீனவர்களை காப்பாற்றுவதே இன்றைய தேவை | போரியல் ஆய்வாளர் அரூஸ்

321 Views

#தமிழ்மீனவர் #சிங்களமீனவர் #போரியல்ஆய்வாளர்அரூஸ் #உயிரோடைத்தமிழ்வானொலி #இலக்கு

சிங்கள மீனவர்களிடம் இருந்து தமிழ் மீனவர்களை காப்பாற்றுவதே இன்றைய தேவை | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

சிங்கள மீனவர்களிடம் இருந்து தமிழ் மீனவர்களை காப்பாற்றுவதே இன்றைய தேவை: வடக்கு கிழக்கில் தமிழ் மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கு பலவித தடைகளை ஏற்படுத்தும் இலங்கை அரசு சிங்கள மீனவர்கள் பிடிக்கும் மீன்களை கரையில் இருந்து வாங்கி சந்தைப்படுத்தும் நிலைக்கு தமிழரை தள்ளியுள்ளது. அதாவது தமிழ் மக்கள் இலங்கை அரசை சார்ந்து நின்ற காலம் போய் சிங்களவரை சார்ந்து நிற்கும் நிலை ஏற்பட போகின்றது

Leave a Reply