இந்தியாவில் அதிகரிக்கும் மியன்மார் அகதிகள்

312 Views

அதிகரிக்கும் மியன்மார் அகதிகள்

இராணுவ ஆட்சிக்கு அஞ்சி இந்தியாவில் தஞ்சம் புகும் அதிகரிக்கும் மியன்மார் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள் ளது. எட்டு மாதங்களில் மட்டும் 15 ஆயிரம் மியன்மார் குடிமக்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. 

எல்லையைக் கடந்து இந்தியா சென்றடையும் முன்பு பல நாள்கள் காடுகளில் படுத்து உறங்கி, உணவின்றி தவித்ததாக அகதிகள் தெரிவித்துள்ளனர்.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad இந்தியாவில் அதிகரிக்கும் மியன்மார் அகதிகள்

Leave a Reply