இந்திய பாதுகாப்பு அமைச்சர் – மிலிந்த புதுடில்லியில் முக்கிய பேச்சு

மிலிந்த புதுடில்லியில் முக்கிய பேச்சுஇந்திய பாதுகாப்பு அமைச்சர் – மிலிந்த புதுடில்லியில் முக்கிய பேச்சு: இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை புதுடில்லிக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட புதுடில்லியில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.

இரு தரப்பு பாதுகாப்பு கூட்டறவு தொடர்பாகவே இச்சந்திப்பின் போது முக்கியமாகப் பேசப்பட்டதாக புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை எதிர்காலத்தில் மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது முக்கியமாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad இந்திய பாதுகாப்பு அமைச்சர் - மிலிந்த புதுடில்லியில் முக்கிய பேச்சு