பிரான்ஸ் திரையரங்கில் ‘மேதகு’ திரைப்படம் இன்று திரையிடப்பட்டது

பிரான்ஸ் தேசத்தில் தமிழீழத் தேசியத் தலைவரின் வரலாற்றைச் சொல்லும் ‘மேதகு’  திரைப்படம் இன்று திரையிடப்பட்டது. 

214351899 170718338375208 7958061189569061110 n பிரான்ஸ் திரையரங்கில் 'மேதகு' திரைப்படம் இன்று திரையிடப்பட்டதுஇன்று 11/07/2021  மாலை 20.00மணிக்கு திரையரங்கம் நிறைந்த மக்களோடு ‘மேதகு’  திரைப்படம் திரையிடப்பட்டது.

216899342 170718475041861 8687249251668317781 n பிரான்ஸ் திரையரங்கில் 'மேதகு' திரைப்படம் இன்று திரையிடப்பட்டதுசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் வந்திருந்தனர். இதில் இளையவர்களின் ஈடுபாடு அதிகமாக இருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 பிரான்ஸ் திரையரங்கில் 'மேதகு' திரைப்படம் இன்று திரையிடப்பட்டது

Leave a Reply