கன மழையால் கிண்ணியா  விவசாயிகள் சோகம்

130 Views

தற்போது பெய்து கொண்டிருக்கும் கன மழை காரணமாக கிண்ணியாவின் புளியடிக்குடா, பக்கிரான் வெட்டை, வன்னியனார் மடு வயல் பிரதேசங்களில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீதிகளும் வயல் நிலங்களும் அணைக்கட்டுகளும் சேதமடைந்து அழிந்து கொண்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

IMG 20211031 WA0001  கன மழையால் கிண்ணியா  விவசாயிகள் சோகம்

கிண்ணியா  விவசாயிகள் சோகம்

கிண்ணியா  விவசாயிகள் சோகம்

கிண்ணியா  விவசாயிகள் சோகம்

கிண்ணியா  விவசாயிகள் சோகம்

சுமார் 2000 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள், வீதிகளும் அணைகளும்  பாதிப்படைந்து கொண்டே இருக்கின்றன. இதனால் கிண்ணியா  விவசாயிகள் சோகம் அடைந்துள்ளர்.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad  கன மழையால் கிண்ணியா  விவசாயிகள் சோகம்

Leave a Reply