இடியப்பச் சிக்கலில் இலங்கைத் தீவு! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம்

510 Views

இடியப்பச் சிக்கலில் இலங்கைத் தீவு

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. குறிப்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும், அதனை தொடர்ந்து முழு இலங்கையிலும் ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டம், அதன் தாக்கம் மற்றும் விளைவுகள், ஆட்சியாளர்கள் அதனை எவ்வாறு கையாள போகின்றார்கள் போன் பல முக்கிய விடைங்களை அலசும் சமகால அரசியல் களமாக இது அமைகின்றது.

இலங்கைத் தீவு

Leave a Reply