671 Views
#தமிழ்க்கட்சிகளின்கடிதம் #கேரிகணேசலிங்கம் #உயிரோடைத்தமிழ்வானொலி #தாயகக்களம் #இலக்கு
மோடிக்கான தமிழ்க் கட்சிகளின் கடிதம் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் என்ன? ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமருக்கான கடிதம் ஒன்றைத் தயாரித்துள்ளன. பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் தயாரான இந்தக் கடிதம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் மூலமாக இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படவுள்ளது. இந்தப் பின்னணியில் இந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் அது ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்து யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் லண்டன் அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக் களம் நிகழ்வில் தெரிவித்த கருத்துக்களில் முக்கிய பகுதிகள்
*இலங்கை மற்றும் உலக தமிழ்ச் செய்திகை உடனுக்குடன் தெரிந்து கொள்ள… https://www.ilakku.org/
*எமது மின்னிதழை முழுமையாக பார்வையிட
https://www.ilakku.org/ilakku-weekly-…
- மோடிக்கான தமிழ்க் கட்சிகளின் கடிதம் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் என்ன? – பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்
- “என்ரை பிள்ளையை மீட்டுத் தாங்கோ” தாயின் உருக்கமான வேண்டுகோள் – பாலநாதன் சதீஸ்
- இலங்கைக்கான விஜயத்தின் இறுதியில் சீன அமைச்சர் டில்லிக்குச் சொன்ன செய்தி – அகிலன்