புயலடித்த தேசம் இறுவட்டின் இசையமைப்பாளர் உதயன் அவர்களுடனான செவ்வி | தமிழகக்களம் | ILC | இலக்கு

493 Views

#தமிழீழப்பாடல்கள் #புயலடித்த_தேசம் #கார்த்திகை27 #உதயன் #EelamMusic

புயலடித்த தேசம் இறுவட்டின் இசையமைப்பாளர் உதயன் அவர்களுடனான செவ்வி |

புயலடித்த தேசம் எனும் இறுவட்டில் கார்த்திகை 27 என்ற பாடல் ஒலிக்காத மாவீரர் நினைவெழுச்சி நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு, காலத்தால் அழியாத கார்த்திகை 27 என்ற பாடல் உட்பட மேலும் சில உணர்வுபூர்வமான பாடல்களையும் இசையமைத்த தமிழ்நாட்டு இசையமைப்பாளரான உதயன் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் தமிழகக்களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி

Leave a Reply