இலங்கையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

162 Views

இலங்கையில் இந்திய வெளியுறவு அமைச்சர்

இலங்கையில் இந்திய வெளியுறவு அமைச்சர்

இலங்கைக்கு  பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்,   நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துப் பேசியுள்ளார்.

இருவரும் சந்தித்து கலந்துரையாடும் படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் ஜெய்சங்கர் பகிர்ந்துள்ளார்.

பொருளாதார நிலை மற்றும் இந்தியாவின் ஆதரவான செயல்பாடு குறித்து பசிலுடன் ஆலோசனை நடத்தியதாக ஜெய்சங்கர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply