இந்திய இராணுவ தளபதி இன்று இலங்கைக்கு பயணம்

இந்திய இராணுவ தளபதி இன்று இலங்கைக்கு பயணம்


இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாராவன இலங்கைக்கு 5 நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை  மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு படைகளின் தளபதி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்பினை ஏற்று இந்திய இராணுவ தளபதி இன்று இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.

இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பாதுபாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் முப்படைகளின் தளபதி ஆகியோரை இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, இந்திய இராணுவத் தளபதி இந்திய – இலங்கை மித்ரசக்தி இராணுவ பயிற்சியின் இறுதி பயிற்சியையும் கண்காணிக்கவுள்ளார்.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad இந்திய இராணுவ தளபதி இன்று இலங்கைக்கு பயணம்

Leave a Reply