இந்தியாவால் டோர்னியர் விமானம் இலங்கையிடம் ஒப்படைப்பு

131 Views

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட Dornier 228 விமானம் உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் கட்டுநாயக்கவில் விமானம் கையளிக்கும் நிகழ்வில் இணைந்துகொண்டார்.

Leave a Reply