வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானம்

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்